செய்முறை சுத்தம் செய்த 1 கப் காலிப்பூவை, 1/4 டீ.ஸ்பூன் ஜீரக தூள், மிளகு தூள் 1/2 டீ.ஸ்பூன் கரம் மசாலா தூள், மல்லி தூள் 1 ஸ்பூன் மிளகாய் தூள்,இஞ்சிபூண்டு விழுது கசூரி மேத்தி - ஒரு துளி உப்பு, 1 டே.ஸ்பூன் தயிர், கடலைமாவு சேர்த்து பிசறி, கறிவேப்பிலை, தேவைப்பட்டால் நீர் தெளித்து கலக்கவும். மிதமான சூட்டில் எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மிக சுவையாக இருக்கும். ராகி கோபி மேலே கலக்கப்பட்ட கலவையில் 1 டே.ஸ்பூன் ராகி மாவு சேர்த்து கலக்கி பொறிக்கவும். பொருபொருவென்று, மிக சுவையாக இருக்கும்.